கால்பந்து

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது + "||" + 7th Indian Super League (ISL) Football Tournament

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது
* 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் அடுத்த மாதம் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியில் 11-வது அணியாக சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஈஸ்ட் பெங்கால் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான 45 வயது ரோப்பி போவ்லெர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் அவர் அணியுடன் இணைவார் என்றும் ஈஸ்ட் பெங்கால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி
கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
2. ஐஎஸ்எல் 2020-21ன் 40வது போட்டி: கேரளத்துக்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.
3. கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் மாரடைப்பு போல் தெரியவில்லை... அது தற்கொலை? முன்னாள் மருத்துவர் பரபரப்பு தகவல்
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டது அல்ல அவர் தற்கொலை செய்தி இருக்கலாம் என் அவரது முன்னாள் மருத்துவர் கூறி உள்ளார்.