கால்பந்து

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் பாதிப்பு + "||" + FIFA President Gianni Infantino tests positive for COVID-19

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் பாதிப்பு

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் பாதிப்பு
சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் ஜியானி இன்பான்டினோ பாதிக்கப்பட்டு உள்ளார்.
சூரிச்:

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறார். அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்
கொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பிபா மதிப்பிட்டுள்ளது.