கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Kerala teams clash today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல்
இன்றைய ஐ.எஸ்.எல். கால்பந்து ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.
கோவா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி-ஐதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் கோல்இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. தனது முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இருந்த சென்னை அணி 2-வது வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 65-வது லீக் ஆட்டத்தில் கேரளா அணி வெற்றி பெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.
3. கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்கால் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 3-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.