கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி + "||" + ISL Football Chennai team 2nd win

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
கோவா, 

நேற்று இரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. சென்னை அணியில் ரபெல் கிரிவெல்லாரோ 5-வது நிமிடத்திலும், ரஹிம் அலி 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி தரப்பில் மென்டோசா 9-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஐதராபாத்-மும்பை (மாலை 5 மணி), கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி: 220 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது.