கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Mumbai and Hyderabad Play Out Goalless Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பை-ஐதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
கோவா, 

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய லீக் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (மாலை 5 மணி), எப்.சி.கோவா- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’; முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
மும்பை, தானே, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இங்கு நாளை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.
2. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
மும்பையில் பலத்த மழையை தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 8 சிறுவர், சிறுமிகள் உள்பட 12 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
3. நோய் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் மும்பையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
நோய் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் மும்பையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என நேற்று உத்தவ் தாக்கரே கூறினார்.
4. மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.
5. மும்பையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்; இன்று 87 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து வருகிறது
மும்பையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று 87 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து கிடைக்கும் என மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியுள்ளார்.