கால்பந்து

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திப்பு + "||" + 7th Indian Super League Football Tournament

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திப்பு

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திப்பு
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 72-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே.மோகன் பகான் அணிக்கு அதிர்ச்சி அளித்து 4-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் இருந்த நிலையில் 81-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடேரிகோ கேலகோ கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.