கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி + "||" + ISL Football: Mumbai team wins 10th

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி 10-வது வெற்றி பெற்றது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 81-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 10-வது வெற்றியை பதிவு செய்தது. கேரளா சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். மும்பை தரப்பில் பிபின்சிங் 46-வது நிமிடத்திலும், ஆடம் லீ பான்ட்ரே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 67-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கேரளா அணி சார்பில் கார்னர் வாய்ப்பில் கோல் எல்லையை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை வின்சென்ட் கோமெஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-கோவா அணிகள் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.