கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டி: செக் குடியுரசு, பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி + "||" + Euro 2020: Czech Republic Deliver Knockout Blow To 10-Man Netherlands, Qualify For Quarterfinals

ஐரோப்பிய கால்பந்து போட்டி: செக் குடியுரசு, பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்து போட்டி: செக் குடியுரசு, பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) தொடங்கிவிட்டன.

இதில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினின் செவில்லி நகரில்  நடைபெற்ற  2-வது சுற்று  ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் மல்லுகட்டின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாகபுடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், செக் குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி காலிறுதியில் டென்மார்க்கை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பிய கால்பந்து போட்டி: போர்ச்சுகல்-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை ரொனால்டோவின் கோல் வேட்டை தொடருமா?
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போர்ச்சுகல்- பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கோல் வேட்டை இன்றைய ஆட்டத்திலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
2. ஐரோப்பிய கால்பந்து போட்டி: அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து, குரோஷியா அணிகள் தகுதி
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, குரோஷியா, செக்குடியரசு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
3. ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியின் வெற்றி தொடருகிறது
ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி, வடக்கு மாசிடோனியாவை சந்தித்தது.
4. ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி சுயகோல்களால் தோல்வியை தழுவியது.
5. ஐரோப்பிய கால்பந்து போட்டி: நாக் அவுட்டுக்குள் நுழைந்த முதல் அணி இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிபை வென்றால் இத்தாலிய வீர்ரக்ள் முன் ஆடையில்லாமல் தோன்றுவதாக இத்தாலிய நடிகை சப்ரினா பெரிலி உறுதி அளித்துள்ளார்.