கால்பந்து

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி: பலர் காயம் + "||" + One dead, several injured during Italy Euro 2020 celebrations

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி: பலர் காயம்

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி: பலர் காயம்
இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.
ரோம்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இத்தாலி அணி நேற்று தங்கள் நாட்டுக்கு திரும்பியது. இத்தாலி அணியின் வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் இதையொட்டி அங்கு நடந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்ற 22 வயது இளைஞர் விபத்தில் சிக்கி பலியானார். அத்துடன் மிலன் நகரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் ரூ.87-க்கு விற்கப்படும் வீடுகள்!
இத்தாலியில் ஒரு வீடு ரூ.87-க்கு விற்கப்படுகின்றன.
2. ஐரோப்பிய கால்பந்து போட்டி: நாக் அவுட்டுக்குள் நுழைந்த முதல் அணி இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிபை வென்றால் இத்தாலிய வீர்ரக்ள் முன் ஆடையில்லாமல் தோன்றுவதாக இத்தாலிய நடிகை சப்ரினா பெரிலி உறுதி அளித்துள்ளார்.
3. இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் கைது
இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.