கால்பந்து

அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம் + "||" + Shooting a football match in the United States; 4 people were injured

அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்

அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்காவில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

நியூயார்க்,


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.  இந்த நிலையில், போட்டி முடிவடையும் தருணத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.  ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  துப்பாக்கி சூடு நடந்தவுடன், ரசிகர்கள் இடையே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இதனால், அவர்கள் தப்பி செல்வதற்காக முயன்றுள்ளனர்.  இதனை தொடர்ந்து, விளையாட்டு வீரர்களை பாதுகாப்பிற்காக கீழே படுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.  மொபைல் நகர போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை தேடி வருகின்றனர்.  அவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சூடு; இன்றும் 2 பேர் படுகொலை
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
4. பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி
பஹ்ரைனில் நடந்த கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
5. மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஒய்.பி.ஆர்.ஏ. அணி முதலிடம் பிடித்தது.