உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று : சான் மரினோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து தகுதி


உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று : சான் மரினோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து தகுதி
x
தினத்தந்தி 16 Nov 2021 5:30 PM GMT (Updated: 16 Nov 2021 5:30 PM GMT)

சான் மரினோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.  ,கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையியல்  உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து -சான் மரினோ அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி முதல் பாதியில் , இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து வீரர்கள் அற்புதமாக விளையாடினர் .இதனால் எதிரணி வீரர்கள் இங்கிலாந்து  வீரர்களை கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறினார் .  எனவே அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது இங்கிலாந்து அணி .இதனால் 10-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனால் கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து .




Next Story