ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: ஈஸ்ட் பெங்கால்- ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால்- ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதுகின்றன .
கோவா,
8 வது ஐ . எஸ் .எல் கால்பந்து போட்டி கடந்த (வெள்ளிக்கிழமை) தொடங்கியது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதுகின்றன.
Related Tags :
Next Story