கால்பந்து

சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி + "||" + Champions League football: Manchester United win

சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி

சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வில்லாரியல் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

சாம்பியன் லீக் கால்பந்து  நேற்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  வில்லாரியல்    -  மான்செஸ்டர்  யுனைடெட் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்
அடிக்கவில்லை .இதனையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 78 வது நிமிடத்தில்  மான்செஸ்டர்   யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார் .

இதனால் 1-0 என மான்செஸ்டர் அணி முன்னனிலை பெற்றது ,தொடர்ந்து  90 வது நிமிடத்தில் மான்செஸ்டர்   அணியின்  ஜடோன் சாஞ்சோ ஒரு கோல் அடித்தார்.கடைசி வரை போராடிய  வில்லாரியல் அணியால் கோல் அடிக்கமுடியவில்லை.

 இதனால் 2-0 என்று மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
சென்னை-பெங்கால் இடையேயான கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
2. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி அபாரம்!
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல்-போர்ட்டோ அணிகள் மோதின.
3. ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது.
4. பிரபல கால்பந்து வர்ணனையாளர் நோவி கபாடியா காலமானார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிய நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தார் நோவி கபாடியா
5. நான் பெண் தான், என்னை ஆண் என கூறியவர்கள் மீது வழக்கு தொடருவேன்- ஈரான் வீராங்கனை
சமீபத்தில் ஈரான் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜோர்டானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக மகளிர் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது