கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி + "||" + ISL Football: Odisha beat Bangalore

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி பெற்றது.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது.இன்று  நடைபெற்ற  6 வது லீக் போட்டியில்  பெங்களூரு - ஒடிசா அணிகள்  மோதின 

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது . 
 
ஒடிசா அணியின் ஜேவி ஹெர்னாண்டஸ் 3- வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் , இதனால் ஒடிசா 1-0 என்று முன்னிலை பெற்றது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு அணியின் அலன் கோஸ்டா 21 வது  நிமிடத்தில் ஒரு கோல் அடித்தததால் .ஆட்டம் சமநிலையில் இருந்தது.
 .
இந்நிலையில் இரண்டாவது பாதியில் ஒடிசா அணியின்  ஜேவி ஹெர்னாண்டஸ் 51 வது  நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் ,தொடர்ந்து 90 வது  நிமிடம் முடிந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது ,அந்த நேரத்தில் ஒடிசா   அணியின் அரிடை கபெரேரா ஒரு கோல்  அடித்ததால் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து:ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் ஆட்டம் 'டிரா'
ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிரா' வில் முடிந்தது.
2. ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஒடிசா -ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல்.கால்பந்து இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன
5. ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி
கோவா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது .