ஐ.எஸ்.எல் கால்பந்து: கவுகாத்தி -கேரளா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து: கவுகாத்தி -கேரளா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 25 Nov 2021 11:09 AM GMT (Updated: 25 Nov 2021 11:09 AM GMT)

ஐ. எஸ் .எல் கால்பந்து போட்டியில் இன்று நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) -கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.


கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் 7-வது  லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) -கேரள பிளாஸ்டர்ஸ்  அணிகள் மோதுகின்றன.

கேரள அணி தனது முதல்  ஆட்டத்தில் தோல்வி அடைந்தது , நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) அணியும்  விளையாடிய  முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது .

Next Story