கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி + "||" + ISL: FC Goa edge past SC East Bengal to register first win of the season

ஐ.எஸ்.எல். கால்பந்து:ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து:ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் நேற்று நடந்த ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி பெற்றது.
கோவா, 

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் மோதின. 

விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை சாய்த்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 3-வது தோல்வியாகும். 2 ஆட்டங்களில் டிரா கண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு  அணிகள் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்..!
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
2. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: மோகன் பகான்- கோவா அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோகன் பகான்- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து: இரண்டாம் கட்ட ஆட்டங்களின் அட்டவணை வெளியீடு
கடைசி லீக் போட்டியில் எப்சி கோவா அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
4. கோவா மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி
நிர்வாகம், தனிநபர் வருமானம், தடுப்பூசி, உணவு பாதுகாப்பு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாநிலை ஆகியவற்றில் கோவா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
5. ஐ.எஸ்.எல் கால்பந்து : ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.