கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சியை வீழ்த்தியது கோவா + "||" + ISL Football: Goa beat Chennai FC

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சியை வீழ்த்தியது கோவா

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சியை வீழ்த்தியது கோவா
நேற்று நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., எப்.சி.கோவாவை சந்தித்தது.
கோவா, 

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., எப்.சி.கோவாவை சந்தித்தது. 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 0-1 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வி கண்டது. கோவா அணியில் வெற்றிக்கான கோலை ஜார்ஸ் ஒர்டிஸ் 82-வது நிமிடத்தில் அடித்தார். பதில் கோல் திருப்ப சென்னை அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 

10-வது ஆட்டத்தில் ஆடிய கோவா பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஐதராபாத் அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி அணி வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
2. ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின், ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, ஐதராபாத் எப்.சி அணியுடன் மோதியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூரு
நேற்று இரவு நடந்த 56-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணியிடம் மும்பை தோல்வி
ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது.