கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Kerala - Hyderabad clash today

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

கேரளா அணி விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றி  ,5 டிரா ,1 தோல்வி என புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது .ஹைதராபாத்  விளையாடிய 9  போட்டிகளில் 4 வெற்றி ,4 டிரா ,1 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை அணி தோல்வி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு -சென்னை அணிகள் மோதின .
2. ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து ; சென்னை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை -நார்த் ஈஸ்ட் அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா -மும்பை அணிகள் மோதும் போட்டி ஒத்திவைப்பு
கேரளா -மும்பை அணிகள் மோதும் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5. ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன