கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Mumbai-Bangalore clash today

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

10 போட்டிகளில் விளையாடிய மும்பை சிட்டி அணி 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் 9-ஆம் இடத்தில் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல் கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதல் சந்திக்கின்றன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இந்த ஆண்டின் கடைசி ஆட்டமான இதை வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.
3. கோவா: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை!
கோவா தலைநகர் பனாஜியில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
4. பிரீமியர் லீக் கால்பந்து: அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனாவால் ஒத்திவைப்பு!
கடந்த வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. போட்டியின் நடுவே மாரடைப்பு... பிரபல கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகம்!
அல்ஜீரியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் போட்டியினிடையே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.