கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா' + "||" + ISL Football: Mumbai - Northeast United clash 'Draw'

ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி   மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 30 வது நிமிடத்தில் மும்பை அணியின் அஹ்மத் ஜஹோவ் பெனால்ட்டி உதவியுடன் ஒரு கோல் அடித்தார்.இதற்கு பதிலடி கொடுக்க நார்த் ஈஸ்ட் அணியின் முகமது இர்ஷாத்  79 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .

இதனால் இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா-ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஹைதராபாத் அணி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்
2. ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி
வரும் 20-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் கேரளா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து : அரையிறுதி : ஏ.டி.கே.மோகன் பகான்- ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் இறுதி அரையிறுதி சுற்றில் மோகன் பகான் அணி ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன
4. ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கேரளா பிளாஸ்டர்ஸ்
அரைஇறுதி போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.