கால்பந்து


யு16 கால்பந்து போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி

யு16 கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது. #U16Football


அர்ஜென்டீனா கால்பந்து: இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்

அர்ஜென்டீனா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #ArgentinaFootball

இங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளர் காரேத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

இங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளரான காரேத் சவுத்கேட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GarethSouthgate

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பல்வேறு ஆட்டங்களில் அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றன. #InternationalChampionsCup

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் விபத்தில் பலி

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார்.

‘பிபா’வின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியல்: நெய்மாருக்கு இடமில்லை

பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் நெய்மாரின் பெயர் இடம் பெறவில்லை.

துளிகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.

இனவெறி சர்ச்சை: ஜெர்மனி கால்பந்து அணி வீரர் ஒசில் ஓய்வு

ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மகளிர் கால்பந்து போட்டி: பிரேசில் அணி வெற்றி

பிரிக்ஸ் மகளிர் கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. #BRICSFootball

கோட்டிஃப் கோப்பை 2018: 20 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி பங்கேற்பு

கோட்டிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 20 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி ஸ்பெயின் சென்றுள்ளது. #CotifCup2018

மேலும் கால்பந்து

5

Sports

9/25/2018 4:56:50 PM

http://www.dailythanthi.com/Sports/Football/3