கால்பந்து


பிரிக்ஸ் கால்பந்து போட்டி: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றிபெற்றது. #BRICSFootball


ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டிம் காஹில் ஓய்வு

ஆஸ்திரேலிய மூத்த வீரர் டிம் காஹில், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

‘யுவென்டஸ் கிளப்பிலும் அசத்துவேன்’ ரொனால்டோ நம்பிக்கை

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் கிளப்புக்காக 9 ஆண்டுகள் விளையாடி 451 கோல்கள் அடித்திருந்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி

கால்பந்து அதிரடி நாயகனான எம்பாப்பே தனது சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். #KylianMbappe

குடியேறியவர்கள் வைத்து கோப்பையை வென்றதாக பிரான்ஸ் மீது விமர்சனங்கள்

குடியேறியவர்கள் வைத்து கோப்பையை வென்றதாக பிரான்ஸ் நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘உலக கோப்பையை வென்றது அற்புதமானது’ பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி

‘உலக கோப்பையை வென்றது அற்புதமானது’ என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார்.

2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா

2022ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. #Qatar

ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? - புடினை கேலி செய்த ரசிகர்கள்

ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? என ரஷ்ய அதிபர் புடினை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். #VladimirPutin

கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன்: பிரான்சு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, பிரான்சு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018

கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை பந்தாடி 20 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.

மேலும் கால்பந்து

5

Sports

9/23/2018 8:32:35 AM

http://www.dailythanthi.com/Sports/Football/4