ஹாக்கி


தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்

தேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.


தேசிய சீனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் தமிழக அணி

தேசிய சீனியர் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் தமிழகம், சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி: காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறி உள்ளது

தேசிய ஆக்கி: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.

தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி

தேசிய ஆக்கி போட்டியில், பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி

தேசிய ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றிபெற்றது.

தேசிய ஆக்கி போட்டி: மத்தியபிரதேச அணி 3-வது வெற்றி

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது.

தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி

தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் நீக்கம்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஹாக்கி

5

Sports

1/22/2019 2:45:30 PM

http://www.dailythanthi.com/Sports/Hockey/