தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி சர்வதேச செயற்கை புல்வெளி பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது.
பதிவு: அக்டோபர் 22, 06:46 AMஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பகுத்தாய்வு பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகி உள்ளார்.
பதிவு: செப்டம்பர் 23, 04:00 AMகேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டதாக ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஆகஸ்ட் 27, 07:02 AMஇந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
பதிவு: ஆகஸ்ட் 18, 05:26 AMமன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதிவு: ஆகஸ்ட் 13, 06:26 AMகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 12, 06:47 AMஇந்திய ஆக்கி அணியின் வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பதிவு: ஆகஸ்ட் 11, 04:00 AMஇந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 10, 12:32 PMகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பதிவு: ஆகஸ்ட் 08, 04:24 AMடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் பதக்கம் வெல்லும் என்று கேப்டன்கள் மன்பிரீத் சிங், ராணி ராம்பால் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
பதிவு: ஜூலை 24, 03:30 AM5