ஹாக்கி

ஐரோப்பிய சுற்றுப்பயணம்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு + "||" + Indian women hocky Announcement

ஐரோப்பிய சுற்றுப்பயணம்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

ஐரோப்பிய சுற்றுப்பயணம்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பியாவில் அடுத்த மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து 15 நாட்கள் விளையாடுகிறது.
புதுடெல்லி,

நெதர்லாந்துக்கு எதிரான போட்டி தொடர் செப்டம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. ஐரோப்பிய பயணத்துக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. இந்திய பெண்கள் ஆக்கி அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா (துணைகேப்டன்), ரஜனி எடிமர்பு, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நவ்தீப் கவுர், சுனிதா லக்ரா, ரஷ்மிதா மின்ஸ்,

நடுகளம்: நமிதா டாப்போ, நிக்கி பிரதான், மோனிகா, கரிஷ்மா யாதவ், லிலிமா மின்ஸ், நேகா கோயல், முன்களம்: ராணி (கேப்டன்), பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, ரீனா கோக்ஹர், லால் ரெம்சியாமி.