ஹாக்கி

உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது + "||" + India wins Quarter final against Belgium by 3 2 in penalty shoot out

உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது

உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது
உலக ஆக்கி லீக் கால்இறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

புவனேஸ்வர், 

முன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. லீக் போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, ‘பி’ பிரிவில் ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவை எதிர்க்கொண்டது. இதில் கால்இறுதி   ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.