ஹாக்கி

4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி- ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா + "||" + India outclass Japan 6-0 in Four Nations opener

4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி- ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி- ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி- ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. #IndiaKaGame #INDvJPN #NZ4Nations

வெலிங்டன்

நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. 5 நாள் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்க நாளான இன்று ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.  

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டில் எதிர்கொள்ள உள்ள முதல் போட்டி இதுவாகும்.  நாளை பெல்ஜியம் அணியையும், சனிக்கிழமை நியூஸிலாந்தையும் எதிர்கொள்கிறது இந்தியா.

 #IndiaKaGame #INDvJPN #NZ4Nations

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி 200 பேர் பங்கேற்பு
நாமக்கல்லில் நேற்று அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
2. நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
நாமக்கல்லில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 8-ந்தேதி நடக்கிறது
தஞ்சையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
4. வட்டார அளவிலான விளையாட்டு போட்டி: தேவகோட்டை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.