ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணி வெற்றி + "||" + State Achieve Competition: Central Excise Tax Team wins

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணி வெற்றி

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணி வெற்றி
ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மத்திய கலால் வரி அணி 3–1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 3–0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே–மத்திய கலால் வரி (மாலை 4 மணி), ஐ.சி.எப்.–இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.