ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + The state Hockey Match ICF team qualifies for the semi-final

மாநில ஆக்கி போட்டி ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி

மாநில ஆக்கி போட்டி ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி
இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆக்கி அகாடமி அணி 5–1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் மத்திய கலால் வரி–தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–தமிழ்நாடு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.
2. அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
3. சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.
4. அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
5. ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவிடம் தோல்வி
ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.