ஹாக்கி

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி; இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியை சமன் செய்தன + "||" + CWG 2018: Pakistan hold India to 2-2 draw in Men's hockey

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி; இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியை சமன் செய்தன

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி; இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியை சமன் செய்தன
காமன்வெல்த் போட்டி ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2-2 கணக்கில் போட்டியை சமன் செய்தன. #CWG2018

கோல்டு கோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு கோலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி மற்றொரு கோலும் போட்டு 2-0 என்ற கணக்கில் அணியை முன்னணியில் நிறுத்தினர்.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஜூனியர் முகமது இர்பான் ஒரு கோலும், போட்டி முடிவதற்கு 7 விநாடிகளுக்கு முன் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி அலி முபாஷர் ஒரு கோலும் அடித்து 2-2 என போட்டியை சமன் செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. காமன்வெல்த் போட்டிகளின் வெற்றி வீரா்களுக்கு பாராட்டு விழா: ராம்நாத் கோவிந்த்
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைவரையும் அழைத்து பாராட்டியுள்ளாா். #CWGwinners #PresidentKovind
2. காமன்வெல்த் போட்டி: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பெருமைப்படுத்தி உள்ளனர் பிரதமர் மோடி
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி இந்தியர்களை பெருமைப்படுத்தி உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #GC2018
3. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் தங்க பதக்கம் வென்ற பூனம் யாதவ், உறவுக்காரரை சந்திக்க சென்ற இடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். #CWG2018
4. காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார். #CWG2018
5. காமன்வெல்த் போட்டி: குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்
காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். #CWG2018