ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’ + "||" + Asian Champions Trophy: India-South Korea match 'Draw'

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா ஆட்டம் டிரா ஆனது.
டோங்கா சிட்டி,

5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டோங்கா சிட்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இந்தியா-தென்கொரியா அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கொரியா அணியில் சியல் கி சியோனும் (20-வது நிமிடம்), இந்திய அணியில் லால்ரெம்சியாமியும்(49-வது நிமிடம்) கோல் போட்டனர். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா (காலை 11.30 மணி) அணிகள் மீண்டும் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடங்க உள்ளது.
2. ஆக்கியில் ஒரு ‘மேஜிக்மேன்’
இன்று (ஆகஸ்டு 29-ந்தேதி) தேசிய விளையாட்டு தினம்.
3. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
4. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகளுக்காக இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.