ஹாக்கி

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம் + "||" + Rajinder singh appointment as the head of the AKI India Organization

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்
ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.