ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி: சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன் + "||" + State Hockey Contest: Chennai ICF Team champion

மாநில ஆக்கி போட்டி: சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன்

மாநில ஆக்கி போட்டி: சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன்
மாநில ஆக்கி போட்டியில் சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மதுரை,

மதுரை ரிசர்வ்லைன் கிளப் சார்பில் 24-வது மாநில ஆக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னை ஐ.சி.எப். அணியும், சென்னை ஐ.ஓ.பி. அணியும் நேற்று இறுதி சுற்றில் சந்தித்தன. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஐ.சி.எப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி.யை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை