ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி + "||" + All India Hockey: Punjab Sindhu wins the team

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி
அகில இந்திய ஆக்கி போட்டியில் பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றிபெற்றது.
சென்னை,

92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் சிந்து வங்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் ஓ.என்.ஜி.சி. 4-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியையும், இந்தியன் ஆயில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஆக்கி சங்கத்தையும் சாய்த்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய ஆக்கி: இந்திய ராணுவ அணிக்கு 2-வது வெற்றி
அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்திய ராணுவ அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது.
2. அகில இந்திய ஆக்கி: கடற்படை அணிக்கு 2-வது வெற்றி
அகில இந்திய ஆக்கி கடற்படை அணி, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.