ஹாக்கி

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி + "||" + Junior Hockey: India's hat-trick win

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஜூனியர் ஆக்கி போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.
ஜோஹர் பாரு,

6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. வெற்றிக்கான கோலை இந்திய அணி வீரர் மன்தீப் மோர் 42-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார்.

இந்திய அணி முந்தைய ஆட்டங்களில் மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின் சதத்தின் உதவியுடன் 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN
3. ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. #INDVsBAG
4. கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 292 ரன்னில் ஆல்-அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி ஜடேஜா, விஹாரியின் அரைசதத்தின் உதவியுடன் சரிவில் இருந்து மீண்டு 292 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
5. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்
இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார்.