ஹாக்கி

ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி + "||" + Jr. Hockey: Indian team defeat to England

ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி

ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி
ஜூனியர் ஆக்கி போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஜோஹர் பாரு,

6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 4 வெற்றிக்கு பிறகு இந்தியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (12 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி) அணிகள் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று மீண்டும் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
2. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது
4. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஜூனியர் ஆக்கி போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.
5. முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின் சதத்தின் உதவியுடன் 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.