ஹாக்கி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி + "||" + 'Super Six' Hockey: The Central Excise Tax Team wins

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி
‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி போட்டியில் மத்திய கலால் வரி அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் மத்திய கலால் வரி அணி 7-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே-இந்திய விளையாட்டு ஆணைய (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.