ஹாக்கி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: தெற்கு ரெயில்வே அணி முதல் வெற்றி + "||" + 'Super Six' Hokey: Southern Railway team First Win

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: தெற்கு ரெயில்வே அணி முதல் வெற்றி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: தெற்கு ரெயில்வே அணி முதல் வெற்றி
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 7–வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 3–1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. 4–வது ஆட்டத்தில் ஆடிய தெற்கு ரெயில்வே அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தெற்கு ரெயில்வே அணியில் நம்பி கணேஷ், பிரவீன், செல்வா தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியன் வங்கி அணி தரப்பில் ஸ்டாலின் அபிலாஷ் ஒரு பதில் கோல் திருப்பினார். இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–இந்தியன் வங்கி (பிற்பகல் 2 மணி), மத்திய கலால் வரி–சாய் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவச பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கம்
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவசமாக பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
2. வழிதெரியாமல் சென்றதால் விபரீதம்: தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதல் இறங்கி ஓடியதால் 5 பேர் தப்பினர்
உடுமலை அருகே வழி தெரியாமல் சென்றதால் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதியது. காரில் இருந்தவர்கள் சரக்கு ரெயில் மோதுவதற்கு முன் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக 5 பேரும் உயிர் தப்பினர்.
3. வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் கமல்ஹாசன் பேச்சு
வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
4. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே ரெயில் சேவை தொடங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து அதிவேக சிறப்பு ரெயில் சோதனை ஒட்டம் முடிவடைந்துள்ளதால் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
5. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.