ஹாக்கி

தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி + "||" + The South Zone

தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி

தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி
செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை, 

செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு சப்-ஜூனியர் அணியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி-தெற்கு ரெயில்வே அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி.-செயின்ட் பால்ஸ் (மாலை 3 மணி), லயோலா-டையஸ்(மாலை 4.30 மணி)அணிகள் மோதுகின்றன.