ஹாக்கி

தென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி + "||" + Hockey against South Korea: Indian women's team fail

தென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

தென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி
தென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
ஜின்சென்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் ஜின்சென்னில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் வீழ்ந்தது. முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.