ஹாக்கி

பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா + "||" + Women Junior Hockey: Ireland defeated India

பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.

டப்ளின்,

4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி 2–வது வெற்றியை பதிவு செய்தது. ஒரு கட்டத்தில் 0–1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணியில் ரீத் (35–வது நிமிடம்), ‌ஷர்மிளா தேவி (53–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.