ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல் + "||" + World hocky series

உலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

உலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
8 அணிகள் இடையிலான உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது.
புவனேஸ்வரம், 

8 அணிகள் இடையிலான உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5 மணி), இந்தியா-ஜப்பான் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 8 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா-போலந்து அணிகள் சந்திக்கின்றன.