ஹாக்கி

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா + "||" + India-Russia in Olympic qualifying round

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.
லாசானே,

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஆக்கி தகுதி சுற்று போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் ‘டிரா’ (குலுக்கல்) சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்தது. இதன்படி ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 22-வது இடத்தில் உள்ள ரஷியாவை சந்திக்கிறது. பெண்கள் பிரிவில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13-வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளி பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை! - உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன?
கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. இந்தியா- சீனா இடையே இன்று பேச்சு வார்த்தை : போர்ப்பதற்றம் முடிவுக்கு வருமா?
இந்தியா- சீனா இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
3. கொரோனா பாதிப்பு: இத்தாலியை முந்திய இந்தியா ; உலகில் 6-வது இடம்
கொரோனா பாதிப்பில் இந்தியா இத்தாலியை முந்தியது உலகில் 6-வது இடத்தில்ம் உள்ளது.
4. உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
5. கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ்
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.