ஹாக்கி

தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் மீண்டும் தேர்வு + "||" + Sekar Manoharan re-elected as president of Tamil Nadu Hockey Association

தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் மீண்டும் தேர்வு
தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை,

தமிழ்நாடு ஆக்கி யூனிட் சங்கத்தின் 2019-2023-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் மதுரையில் நேற்று நடந்தது. இதில் ஜே. சேகர் மனோகரன் மீண்டும் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ரேணுகா லட்சுமியும், பொருளாளராக ராஜராஜனும் தேர்வு செய்யப்பட்டனர்.