‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: பிரண்ட்ஸ் அணி கோல் மழை


‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: பிரண்ட்ஸ் அணி கோல் மழை
x
தினத்தந்தி 10 Nov 2019 11:37 PM GMT (Updated: 10 Nov 2019 11:37 PM GMT)

‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், பிரண்ட்ஸ் அணி கோல் மழை பொழிந்தது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டங்களில் திருமால் ஆக்கி அகாடமி 5-0 என்ற கோல் கணக்கில் சேத்துப்பட்டு யங்ஸ்டர் கிளப்பையும், பிரண்ட்ஸ் கிளப் 7-1 என்ற கோல் கணக்கில் சிவலிங்கம் அணியையும் பந்தாடியது. பிரண்ட்ஸ் அணியில் சுதர்சன் 4 கோல்கள் அடித்தார்.


Next Story