ஹாக்கி

ஏ டிவிசன் ஆக்கி லீக் - எஸ்.ஆர்.எம். அணி வெற்றி + "||" + A Division Hockey League - SRM The team wins

ஏ டிவிசன் ஆக்கி லீக் - எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

ஏ டிவிசன் ஆக்கி லீக் - எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆர்.வி. அகாடமி அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஹேம்லி கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. ஆர்.வி. அகாடமி அணியில் அன்புசெல்வன் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 10-0 என்ற கோல் கணக்கில் இக்பால் மனமகிழ் மன்ற அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் அடையார் யுனைடெட் கிளப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஏ’ டிவிசன் ஆக்கி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
‘ஏ’ டிவிசன் ஆக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி வெற்றிபெற்றது.
2. ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றிபெற்றது.
3. ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: திருமால் அகாடமி வெற்றி
‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், திருமால் அகாடமி அணி வெற்றிபெற்றது.
4. ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: பிரண்ட்ஸ் அணி கோல் மழை
‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், பிரண்ட்ஸ் அணி கோல் மழை பொழிந்தது.
5. ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றிபெற்றது.