ஹாக்கி

மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு + "||" + State Hockey Chennai District Team selected 23rd

மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு

மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு
மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.
சென்னை,

மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சீனியர் ஆக்கி போட்டி திருச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆக்கி அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றி
மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றிபெற்றது.
2. மாநில ஆக்கி: சென்னை அணி 2-வது வெற்றி
மாநில ஆக்கி போட்டியில், சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.