ஹாக்கி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதியில் ரிசர்வ் வங்கி அணி + "||" + A Division League Hockey: Reserve Bank Team in Semi Final

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதியில் ரிசர்வ் வங்கி அணி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதியில் ரிசர்வ் வங்கி அணி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின் அரைஇறுதிக்கு ரிசர்வ் வங்கி அணி முன்னேறியது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஸ்டேட் வங்கி-யுனிவர்சல் ஆக்கி கிளப் அணிகள் இடையிலான பரபரப்பான கால்இறுதி அட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் ஸ்டேட் வங்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ரிசர்வ் வங்கி-மெட்ராஸ் தேசிய ஸ்போர்ட்ஸ் கிளப் இடையிலான ஆட்டமும் 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. பிறகு பெனால்டி ஷூட்-அவுட்டில் ரிசர்வ் வங்கி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா
அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.