ஹாக்கி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி + "||" + A. Division League Hockey: In Final S.D.A.D - State Bank

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி அணிகள் மோத உள்ளன.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 9-0 என்ற கோல் கணக்கில் ரிசர்வ் வங்கி அணியை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எஸ்.டி.ஏ.டி. வீரர் தங்கபாண்டி 4 கோல்கள் அடித்தார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்டேட் வங்கி 1-0 என்ற கோல் கணக்கில் தபால்துறை அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 22-வது நிமிடத்தில் சுதன், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார்.


நாளை (செவ்வாய்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி (பிற்பகல் 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சானியா ஜோடி முன்னேறியது.
2. பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது.
3. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின், அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதிபெற்றது.
4. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதியில் ரிசர்வ் வங்கி அணி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின் அரைஇறுதிக்கு ரிசர்வ் வங்கி அணி முன்னேறியது.
5. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: ஸ்டேட் வங்கி அணி வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியில், ஸ்டேட் வங்கி அணி வெற்றிபெற்றது.