ஹாக்கி

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம் + "||" + Hockey against New Zealand: Indian women's team Win

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.
ஆக்லாந்து,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு ஆட்டத்திலும் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து மேம்பாட்டு அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பின் பாதியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தாலும் கடைசி வரை அந்த அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இந்திய தரப்பில் கேப்டன் ராணி ராம்பால் 2 கோலும், ஷர்மிளா, நமிதா டாப்போ தலா ஒரு கோலும் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
2. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
3. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ; இந்திய அணி தடுமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை சேர்த்துள்ளது.
4. நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்னில் ஆல்-அவுட் ஷமி, பும்ரா அபார பந்துவீச்சு
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
5. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.